டில்லி:

வரும் 29ம் தேதி பிரதமர் மோடி சிங்கப்பூர், இந்தோனேசியா செல்கிறார்.

ஜூன் 2ம் தேதி வரை அங்கு சுற்றுபயணம் மேற்கொள்கிறார். சுற்றுப் பயணித்தின் போது அந்நாடுகளில் தலைவர்களுடன் மோடி ஆலோசனை நடத்துகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.