பிரதமர் மோடியின் ‘மான் கி பாத்’ நிகழ்ச்சிக்கு மக்களியே சமீபகாலமாக விருப்பு  வெறுப்பு அதிகரித்து வருவது ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.  மக்களின் அன்றாட நடவடிக்கைகளில் கவனம் செலுத்தாத அவரது நடவடிக்கை, மான் கி பாத் நிகழ்ச்சியிலும் ஒலித்து வருகிறது. இது மக்களிடையே வெறுப்பை அதிகரித்து வருகிறது. அவரது நிகழ்ச்சி அதிக அளவிலான டிஸ்லைக்-ஐ பெற்றுள்ளது.
[youtube-feed feed=1]