சென்னை
தமிழ்க அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் இருந்து டிஸார்ஜ் செய்யப்பட்டுள்ளார்

நேற்று முன்தினம் தி.மு.க., பொதுச் செயலரும், தமிழக அமைச்சருமான துரைமுருகன்(86), நெஞ்சு பகுதியில் அசவுகரியம் மற்றும் சளித்தொற்று காரணமாக, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு அவரது உடல்நிலை தற்போது சீராகியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்
எனவே தம்ழ்க அமைச்சர், துரைமுருகன் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
Patrikai.com official YouTube Channel