பெங்களூர்:

ன்று காலை ஜார்கண்ட் மற்றும் கர்நாடக மாநிலங்களில் ஒரே நேரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதி அடைந்தனர்.

 கர்நாடகா மற்றும் ஜார்க்கண்டில் உள்ள ஹம்பி மற்றும் ஜாம்ஷெட்பூர் மாவட்டங்களில் இன்று காலை ரிக்டர் அளவு கோலில் 4.7 அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நடுக்கம் பீதியால் மக்கள் அலறியடித்துக்கொண்டு தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். பாதிப்புகள் குறித்த தகவல்கள் எதுவும் இல்லை