சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம் மாற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து மதிமுக தலைமை நிலையம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:
மார்ச் 26ம் தேதி: திருவேங்கடம், சங்கரன்கோவில், கடையநல்லூர், சுரண்டை
மார்ச் 27ம் தேதி: காயல்பட்டினம், தூத்துக்குடி, பாளையங்கோட்டை, திருநெல்வேலி.
மார்ச் 28ம் தேதி: சேலம் -மதச்சார்பற்ற முற்போக்கு கட்சிகளின் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டம்
மார்ச் 29ம் தேதி: தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி, பெரியகுளம், ஸ்ரீரெங்கபுரம் (போடி தொகுதி), சின்னமனூர் (கம்பம் தொகுதி)
மார்ச்30ம் தேதி: கோவில்பட்டி
மார்ச் 31ம் தேதி: மதுரை வடக்கு, மேற்கு, மத்தி, தெற்கு, திருச்சுழி
ஏப்ரல் 1ம் தேதி: சாத்தூர், அருப்புக்கோட்டை
ஏப்ரல் 2ம் தேதி: வாசுதேவநல்லூர்
ஏப்ரல் 3ம் தேதி: சாத்தூர்
என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.