சென்னை:
ட்டச்சத்து குறைபாடு நீக்கம் குறித்து மத்திய அரசு இன்று மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்த உள்ளது.

ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத பொதுவிநியோகத் திட்டம் குறித்து மாநில அரசுகளுடன் இன்று மத்திய அரசு ஆலோசனை நடத்த உள்ளது.

இந்த ஆலோசனையில் உணவு பொருளில் ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்குவது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.