சென்னை:

ரக்கோணத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் வரும் 6ந்தேதி வரை அரக்கோணம் – திருத்தணி இடையே இயக்கப்படும் புறநகர் ரெயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரெயில்வே அறிவித்து உள்ளது.

மேலும், அதற்கு பதிலாக திருவாலங்காடு, அரக்கோணம், திருத்தணி வரை பயணியர் சிறப்பு மின்சார ரெயில் இயக்கப்படும் என்றும்,  சென்னையிலிருந்து திருவள்ளூர் மற்றும் கடம்பத்தூர் இடையே வழக்கமான புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]