டெல்லி

நேற்று பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைசர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான என்டிஏ கூட்டணி வெற்றி பெற்றதால் நேற்று டெல்லியில் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்து கொண்டனர்.

நேற்று பதவி ஏற்றவர்கள் விவரம் வருமாறு :

பிரதமர்:

பிரதமர் நரேந்திர மோடிக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். அதனைத்தொடர்ந்து கேபினட் அமைச்சர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்துவைக்கப்பட்டது.

கேபினட் அமைச்சர்கள்:

  1. ராஜ்நாத் சிங்
  2. அமித்ஷா
  3. நிதின் கட்காரி
  4. ஜே.பி.நட்டா
  5. சிவராஜ் சிங் சவுகான்
  6. நிர்மலா சீதாராமன்
  7. ஜெய்சங்கர்
  8. மனோகர் லால் கட்டார்
  9. மதச்சார்பற்ற ஜனதா தள தலைவரும் கர்நாடக முன்னாள் முதலமைச்சருமான குமாரசாமி
  10. பியூஷ் கோயல்
  11. தர்மேந்திர பிரதான்
  12. ஹிந்துஸ்தான் ஆவாம் மோர்ச்சா கட்சியைச் சார்ந்த ஜித்தன் ராம் மஞ்சி
  13. ஐக்கிய ஜனதா தள கட்சியைச் சேர்ந்த லலன் சிங்
  14. சர்வானந்த சோனாவால்
  15. வீரேந்திர குமார்
  16. தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த ராம் மோகன் நாயுடு
  17. பிரகலாத் ஜோசி
  18. ஜூவல் ஓரம்
  19. கிரி ராஜ் சிங்
  20. அஸ்வினி வைஷ்ணவ்
  21. ஜோதிராதித்ய சிந்தியா
  22. பூபேந்தர் யாதவ்
  23. கஜேந்திர சிங் ஷெகாவத்
  24. அன்னபூர்ணா தேவி
  25. கிரண் ரிஜிஜூ
  26. ஹர்தீப் சிங் புரி
  27. மன்சுக் மாண்டவியா
  28. ஜி.கிஷன் ரெட்டி
  29. லோக் ஜன சக்தி கட்சியைச் சேர்ந்த சிராக் பாஸ்வான்
  30. சி.ஆர்.பாட்டீல்

இணை அமைச்சர்கள் தனிப்பொறுப்பு:

  1. ராவ் இந்திரஜித் சிங்
  2. ஜிதேந்திர சிங்
  3. அர்ஜுன்ராம் மேக்வால்
  4. சிவசேனா (ஏக்நாத் சிண்டே) கட்சியைச் சேர்ந்த பிரதாப் ராவ் ஜாதவ்
  5. ராஷ்டிரிய லோக் தளம் கட்சியைச் சேர்ந்த ஜெயந்த் சவுத்ரி

இணை அமைச்சர்கள்:

1. நிதின் பிரசாத்

2. ஸ்ரீபாத் நாயக்

3. பங்கஜ் சவுத்ரி.

4. கிருஷ்ணன்பால்.

5. ராம்தாஸ் அத்வாலே.

6. ராம்நாத் தாகூர்.

7. நித்யானந்த் ராய்

8. அனுப்பிரியா பட்டீல்

9. வி.சோமண்ணா,

10. சந்திரசேகர பொம்மசானி.

11. எஸ்.பி.சிங் பாகல்.

12. ஷோபா கரந்தலாஜே.

13. கீர்த்தி வர்த்தன் சிங்.

14. பி.எல்.வர்மா.

15. சந்தனு தாகூர்.

16. சுரேஷ் கோபி.

17. எல்.முருகன்.

18. அஜய் தம்தா.

19. சஞ்சய் குமார்.

20. பாகிராம் சவுத்ரி.

21. சதீஷ் சந்திர துபே.

23. சஞ்சய் சேட்

24. ரவ்னீத் சிங்.

25. துர்காதாஸ் உய்கி

26. ரக்சா நிகில் கட்சே

27. சுகாந்து மஜூம்தார்

28. சாவித்திரி தாக்கூர்

29. தோஹன் சாகு

30. ராஜ்பூஷன் சவுத்திரி

31. பூபதி ராஜூஸ்ரீநிவாஸ் வர்மா

32. ஹர்ஷ் மல்ஹோத்ரா

33. நிமுபென் பாம்பனியா

34. முரளிதர் மொஹோல்

35. ஜார்ஜ் குரியன்

36. பவித்ரமார்கரீட்டா