யூன்ஸ்அர்ன்ஸ்:
2022 கத்தார் உலக கோப்பை கால்பந்து தொடருடன் ஒய்வு பெறப்போவதாக அர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான் மெஸ்சி அறிவித்துள்ளார்.

2022ம் ஆண்டு உலக கோப்பை கால்பந்து தொடர் கத்தாரில் வரும் நவம்பர் 21 முதல் டிசம்பர் 18 வரை நடக்கிறது.
இந்நிலையில், கத்தார் உலக கோப்பை தொடர் தனது கடைசி போட்டியாக இருக்கும் என அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரர் மெஸ்சி அறிவித்தார்.
[youtube-feed feed=1]