கோவை:
வால்பாறை அருகே நடுமலை தேயிலை தோட்டத்தில் வீட்டின் வெளியே விளையாடிய அசாம் மாநில தொழிலாளி முரஷரப் அலியின் மகள் சைதுலை (வயது 4) சிறுத்தை இழுத்து சென்றது.
மரத்திற்கு மேல் கொண்டு சென்றதாக கூறப்பட்டது. இந்நிலையில் வனத் துறையினர் குழந்தையின் தலையையும் உடலையும் தனித்தனியாக மீட்டனர். இது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.