சென்னை: 
ருத்துவ படிப்பு சேர்க்கைக்கான இணையம் விண்ணப்பம் தொடங்கியது.
இதுகுறித்து வெளியான தகவலில், மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான இணையம் விண்ணப்பம் இன்று முதல் தொடங்கியுள்ளது.  மருத்துவப் படிப்பில் சேர விரும்புபவர்கள் ஜனவரி 7 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், எம்பிபிஎஸ் படிப்பில் சேர 6,957 இடங்களும், பிடிஎஸ் படிப்பில் சேர 1,925 இடங்களும் உள்ளன என்றும்,  ஜனவரி 10ஆம் தேதிக்கு மேல் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.