சென்னை
தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு குறித்த விவரங்கள் இதோ
தமிழகத்தில் வீட்டு தனிமைப்படுத்தலில் உள்ளோர் 90541
அரசு தனிமைப்படுத்தலில் உள்ளோர் 102
கொரோனா சோதனை நிலையங்கள் (அரசு 11 ; தனியார் 6) 17
சோதிக்கப்பட்ட மாதிரிகள் 4248
இன்று வரை கொரோனா உறுதியானது 485
இன்னும் முடிவு வரவேண்டியது 407
சந்தேகத்தின் பேரில் தனிமை படுத்தப்பட்டோர் 1681
சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்தோர் 8
டில்லி கூட்டத்தில் கலந்துகொண்டு தனிமையில் உள்ளோர் 1200
மேலே உள்ளவர்களில் சோதிக்கப்பட்டோர் 1097
அதில் பாதிப்பு உள்ளோர் நேற்று வரை 364
இன்று பாதிப்பு அடைந்ததை கண்டறியப்பட்டோர் 73
மொத்தம் டில்லி கூட்டத்தால் பாதிக்கப்பட்டோர் 437
மொத்தம் உள்ள வெண்டிலேட்டரக்ள் 3371
தனிமை படுக்கைகள் 22049