கும்பகோணம்:
கும்பகோணம் தண்டந்தோட்டம் கோயிலின் 2வது சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த அமெரிக்காவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், சிலை கடத்தல் பிரிவு தெரிவித்துள்ளது.

நடனபுரீஸ்வரர் சிவன் கோயிலில் பார்வதி சிலை ஒன்று ஏற்கனவே அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.