கும்பகோணம் திருக்கோயில்கள் கரு முதல் – சதாபிஷேகம் வரை
கும்பகோணம் அருகில் உள்ள திருக்கோவில்கள் கர்ப்பம் தரிப்பது முதல் சதாபிஷேகம் வரை அனைத்துக்குமாக உள்ளது. அவை குறித்து இங்கு காண்போம்
- கரு உருவாக (புத்திர பாக்கியம்) – கருவளர்ச்சேரி
- கரு பாதுகாத்துசுகப்பிரசவம் பெற – திருக்கருகாவூர்
- நோயற்ற வாழ்வு பெறுவதற்கு – வைத்தீஸ்வரன் கோயில்
- ஞானம் பெற – சுவாமிமலை
- கல்வி, கலைகள் வளர்ச்சிக்கு – கூத்தனூர்
- எடுத்த காரியம் வெற்றி பெற மன தைரியம் கிட்ட – பட்டீஸ்வரம்
- உயர் பதவி அடைய (வேலை வேண்டி) – கும்பகோணம் பிரம்மன் கோயில்
- செல்வம், பெறுவதற்கு – ஒப்பிலியப்பன் கோயில்
- கடன் நிவர்த்தி பெற – திருச்சேறை சரபரமேஸ்வரர்
- இழந்த செல்வத்தை மீண்டும் பெற – திருவிடைமருதூர் – மகாலிங்க சுவாமி
- பெண்கள்நற்சமயத்தில்ருது ஆவதற்கும், ருது பிரச்சனைகள் தீரவும் – கும்பகோணம் காசி விஸ்வநாதர் கோயில் – நவ கன்னிகை
- திருமணதடைகள் நீங்க – திருமணஞ்சேரி
- நல்ல கணவனை அடைய – கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் – மங்களாம்பிகை
- ஆதர்சனதம்பதி (கணவன் மனைவி ஒற்றுமை) – திருச்சத்திமுற்றம்
- பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர – திருவலஞ்சுழி
- பில்லி, சூனியம் செய்வினை கோளாறுகள் நீங்க – அய்யாவாடி ஸ்ரீ ப்ரத்யங்கிரா தேவி
- கோர்ட்டு, வழக்குகளில் நியாய வெற்றி அடைய – திருபுவனம் சரபேஸ்வரர்
- பாவங்கள் அகல – கும்பகோணம் மகாமக குளத்தில் நீராடல்
- எம பயம்நீங்க – குளத்தில் நீராடல் ஸ்ரீ வாஞ்சியம்
- ஆயுள் பெற – திருக்கடையூர்