மெல்போர்ன்

ஸ்திரேலியா ஒப்பன் சீரியஸ் ஃபைனலில் சீன வீரர் சென் லாங்கை 22-20, 21-16என்னும் ஸ்கோரில் ஸ்ரீகாந்த் வென்று சாம்பியன் ஆனார்.

கிடாம்பி ஸ்ரீகாந்த் என அழைக்கப்படும் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் ஏற்கனவே, சிங்கப்பூர், மற்றும் இந்தோநேசியாவில் நடந்த போட்டிகளில் வெற்றி வாகை சூடியது தெரிந்ததே.

இப்போது ஆஸ்திரேலியாவில் நடந்த போட்டியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட சென் லாங் உடன் தீவிரமாக விளையாடி 22-20, 21-16 என்னும் ஸ்கோர் எடுத்து ஸ்ரீகாந்த் மூன்றாவது போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளார்.

இது இந்தியாவின் மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது