கேரளா :
இந்தியாவில் கொரோனா வைரஸ் முதலில் பரவிய கேரளாவில், அரசாங்கம் பல்வேறு நடவடிக்கை எடுத்துவருகிறது.
இங்கு பள்ளி, கல்லூரிகள், சினிமா தியேட்டர்கள் என்று அனைத்தும் மூடப்பட்டுள்ளது.
சமூக அக்கறைகொண்டு ஒரு கேரள கிராமத்தில், அங்குள்ள மக்கள் பேருந்து நிலையத்தில் கை கழுவ தண்ணீரும் சோப்பும் வைத்திருக்கின்றனர்.
பேருந்தில் இருந்து இந்த நிறுத்தத்தில் இறங்கி வீட்டிற்கு செல்பவர்களை தங்கள் கைகளை சுத்தம் செய்த பின் தான் அனுமதிக்கின்றனர். இது அங்கு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
அந்த காணொளி ….