காவிரி பிரச்சினை..? இப்போது என்ன செய்கிறார் ரஜினி?

Must read

ரவுண்ட்ஸ்பாய்:
aa
காவிரி பிரச்சினை அப்பப்ப தலதூக்கிட்டுத்தான் இருக்கு. தீர்வத்தான் காணோம். உச்ச நீதிமன்றம் சொல்லியும் கர்நாடகா கேக்கிறதில்லையே.
சரி.. போவுது.. எப்படியும் அடுத்த மழை வந்தா  இந்த பிரச்சினை  மறந்துடும். அட, மழை வராட்டியும்.. அடுத்த பிரச்சினை வந்தா இந்த பிரச்சினை மறந்துடும். அதானே  நம்ம வழக்கம்!
பட்… இந்த காவிரி பிரச்சினை தலை தூக்கறப்பல்லாம், தலையை பயங்கரமா சொறிஞ்சி சிந்திக்க ஆரம்பிக்கிறவரு நம்ம ரஜினி அய்யாவாத்தான் இருப்பாரு.
அவரு தலையத்தானே உருட்டுவாங்க…
அவரு இப்ப என்ன  செய்வாரு… இப்படித்தான் ஜிந்திச்சிட்டிருப்பாரு!
பெரிய பெரிய செய்தியாளருங்க மாதிரி, “ரஜினியின் காவிரி மூவ்”..  “ரஜினியின் டெல்டா அட்டாக்” அப்படினு எல்லாம் நம்மால எழுத முடியாது.
ஏதோ.. இந்த ரவுண்ட்ஸ்பாயால முடிஞ்சது..!
 
download-1 download-2 download-3 download-4 download-5 download-6 download rajini_766382f
 
 

More articles

Latest article