சென்னை:
இன்று காவல்துறை மானிய கோரிக்கையை அடுத்து சட்ட சபையில் பேசிய முதல்வர் ஜெயலலிதா, கருணநிதிக்கு துணிவு இருந்தால் சபைக்கு வரவேண்டும், பேச வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதையடுத்து, திமுகவின் முக்கிய தலைவர்கள் கருணாநிதியுடன் ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.
இதையடுத்து, சண்பெண்ட் செய்யப்படாத திமுக உறுப்பினர்களுடன் திமுக தலைவர் கருணாநிதி இன்று மதியம் சட்டசபை வரலாம் என பரபரப்பாக பேசப்படுகிறது.
Patrikai.com official YouTube Channel