சென்னை: கருணாநிதி 3வது ஆண்டு நினைவுநாளையொட்டி, தமிழ்நாடு முழுவதும் 1 லட்சம் மரக்கன்று நடும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
1 லட்சம் மரக்கன்று நடும் திட்டத்தின்படி, நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் இன்று நாகலிங்க மரக்கன்றை நட்டு வைத்து, மரக்கன்று திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.