
பெங்களூரு:
கர்நாடக மாநில அமைச்சர் ஹெச்.எஸ். மாகாதேவா இன்று மாரடைப்பால் காலமானார். அழருக்கு வயது 58.
கர்நாடகாவில் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அவரது அமைச்சரவையில் கூட்டுறவுத் துறை அமைச்சராக இருந்தவர் ஹெச் .எஸ்..மகாதேவா பிரசாத். உதகையிலிருந்து மைசூர் செல்லும் சாலையில் உள்ள கர்நாடக மாநிலம் குண்டல்பெட் என்ற ஊரைச் சேர்ந்தவர் இவர்.
உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர், மாரடைப்பால் இன்றஉ காலமானார்.
[youtube-feed feed=1]