பெங்களூரு:

கர்நாடகா ஜெய்நகர் தொகுதிக்கு ஜூன் 11-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தொகுதி பா.ஜ.க வேட்பாளர் மரணம் அடைந்ததை அடுத்து தேர்தல் நிறுத்தப்பட்டது.

இந்த தொகுதிக்கு ஜூன் 11-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.