ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணுவிஷால் நடிக்கும் படம் லால்சலாம்.
இந்தப் படத்தில் ரஜினிகாந்த் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் ஆகியோர் கௌரவ வேடத்தில் நடித்துள்ளனர்.

ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படம் வரும் பொங்கலுக்கு திரைக்கு வரவுள்ளது.
படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில் கபில்தேவ் தனது பகுதிக்கான டப்பிங்கை முடித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
[youtube-feed feed=1]