சென்னை

க்களிடையே பிரதமரின் பேச்சு அச்சத்தை உண்டாக்குவதாக கனிமொழி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி தொகுதி தி.மு.க. வேட்பாளர் கனிமொழி  நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.  அந்த சந்திப்பில் கனிமொழி,-

“பிரதமர் மோடி தொடர்ந்து ஒரு மதத்தைச் சார்ந்தவர்கள் மீது வெறுப்பு பேச்சு பேசி வருவது, இந்திய மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அரசியல் லாபத்திற்காக இத்தகைய காழ்ப்புணர்ச்சி அவசியமா? என்ன கேள்வியும் எழுந்துள்ளது. 

நாடு இந்த வெறுப்பில் இருந்து நாடு பாதுகாக்கப்பட வேண்டும். இத்தகைய வெறுப்பு விதைக்கப்படும்போது, மணிப்பூரைப் போல் நாடு முழுவதும் மாறிவிடக்கூடும் என்ற அச்சம் எழுகிறது.” 

எனத் தெரிவித்தார்.

Kanimozhi, PM Speech, fear,