சென்னை :
அனைத்து சாதியினரையும் கோயில்களில் அர்ச்சகர் நியமனம் செய்யும் கேரள மாநில அரசின் நடடிக்கையை நடிகர் கமல்ஹாசன் பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: “திருவாங்கூர் தேவஸ்தா னத்தில் பிராமணர் அல்லாத அர்சகர்கள் நியமனம். நன்றி கேரள முதல்வருக்கும், தேவஸ்தானத்துக்கும், வைக்கம் வீரர்க்கும் வணக்கம்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: “திருவாங்கூர் தேவஸ்தா னத்தில் பிராமணர் அல்லாத அர்சகர்கள் நியமனம். நன்றி கேரள முதல்வருக்கும், தேவஸ்தானத்து க்கும், வைக்கம் வீரர்க்கும் வணக்கம். கேரளாவில் திருவாங்கூர் தேவஸ்தானத்தில் பிராமணர்கள் அல்லாதவர்களையும் அர்ச்சகர்களாக நியமித்ததற்காக , பெரியா ரின் கனவை நனவாக்கியதற்காக கேரள முதல்வருக்கும் தேவஸ்தானத்திற்கும் நன்றி” என கமல் தெரிவித்துள்ளார்.