திருவனந்தபுரம்:

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கேரளா மாநிலம் காச்சி சென்றார்.

அங்கு கேரளா முதல்வர் பினராய் விஜயனை சந்தித்து பேசினார். அரசியல், காவிரி பிரச்சினை குறித்து அவர்கள் விவாதித்தாக கூறப்படுகிறது.