
தமிழ்,தெலுங்கு,ஹிந்தி என்று தென்னிந்திய மொழிகளில் கலக்கி தனக்கென்று ஒரு மிக பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ளார் காஜல் அகர்வால்.
இவரது கல்யாணம் அக்டோபர் 30ஆம் தேதி மும்பையில் கோலாகலமாக நடந்து முடிந்தது.இவருக்கு பல பிரபலங்களும்,ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.
திருமணத்திற்கு பிறகு இவரது சில புகைப்படங்கள் வெளியாகி சமூகவலைத்தளங்களில் செம ட்ரெண்ட் அடித்து வருகிறது.தற்போது இவர் நாகர்ஜுனா நடிக்கும் அடுத்த படத்தில் ஹீரோயினாக நடிக்கவுள்ளார் என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
[youtube-feed feed=1]Welcome on board @MsKajalAggarwal pic.twitter.com/lXrB540evw
— Praveen Sattaru (@PraveenSattaru) March 18, 2021