தீர்ப்பு எதிரொலி: ‘மீம்ஸ்’ போட்டு சசிகலாவை கலாய்க்கும் நெட்டிசன்கள்!

Must read

நெட்டிசன்:

தற்போதைய தமிழக அரசியல் சூழ்நிலையை கருத்தில்கொண்டு சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகிறார்கள்.

நான் சிங்கம் என்று பேசிய சசிகலாவை நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு வெறுப்பேற்றி வருகிறார்கள்.

இன்றைய சிறப்பு வாலன்டைஸ் டே. ஆனால், இன்று சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலோ அன் கோவிற்கு சிறை தண்டனையை உறுதி செய்து உச்ச நீதி மன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இதை சுட்டிக்காட்டியும் கலாய்க்கிறார்கள் நெட்டிசன்கள்.

இந்நிலையில் இதுவரை வாய் திறக்காத சசிகலா, கடந்த சில நாட்களாக முதல்வராக பொறுப்பேற்க பகிர பிரயத்தனம் செய்தார். அவரது பேச்சின் தொனியே மாறியிருந்தது. இருமாப்புடன் பேசினார்.

நான் சிங்கம் என்றார். இதை பார்த்துவரும் நெட்டிசன்கள் அவரது நடவடிக்கை குறித்து பல்வேறு மீம்ஸ்-களை போட்டடு கலாய்த்து வருகின்றனர்..

இன்று சமூக வலைதளங்களை பெரும்பாலும் ஆக்கிரமித்துள்ளது சசிகலா மீம்ஸ் தான். அவற்றில் ஒருசில மீம்ஸ்கள் உங்கள் பார்வைக்கு….

More articles

Latest article