சென்னை,
அதிமுக பொருளாளர் பதவியில் இருந்து பன்னீரை நீக்கி சசிகலா நடவடிகக்கை எடுத்துள்ளார்.
ஜெயலலிதா கொடுத்த பதவியிலிருந்து என்னை நீக்க சசிகலா யார்.. அதிமுக பொருளாளர் பதவி எனக்கு ஜெயலலிதா கொடுத்தது. சசிகலா என்னை நீக்க முடியாது என்று ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
இந்த நிலையில், தற்போதைய தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் குறித்து, மறைந்த அதிமுக பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா கூறிய வீடியோ
[youtube-feed feed=1]