பாலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகையான ஜான்வி கபூர் தனது அம்மாவின் கையெழுத்தை போல ‘ஐ லவ் யூ லப்பு’ என்று டாட்டூ போட்டுள்ளார்.

பாலிவுட்டில் ‘தடாக் ‘ என்ற திரைப்படத்தின் மூலம் ஹிந்தியில் அறிமுகமான ஜான்விஅந்த படத்திற்காக பெஸ்ட் அறிமுக நடிகை என்ற ஃபிலிம் ஃபேர் விருதையும் தட்டிச்சென்றார்.

திரைப்படங்களில் பிசியாக இருக்கும் ஜான்வி அடிக்கடி வெளியூர்களுக்கு சென்று அங்கிருந்து புகைப்படங்களை பதிவிடுவார். அந்த வகையில் தற்போது ஜான்வி கபூர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது.