பாலிவுட் பிரபலங்களான ரன்வீர் கபூரும் ,ஆலியாபட்டும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டதை இருவரும் ஊர்ஜிதம் செய்து விட்டனர்.
64 -வது பிலிம்பேர்ரில் ரன்பீர் கபூருக்கு தனது காதலை முதல் முறையாக வெளிப்படையாகத் தெரிவித்தார்.ஆலியாபட்.
இதன் அடுத்த கட்டமாக மே 11, 2019 மும்பையில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் அவர்களின் திருமணம் நடைபெறவுள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது .
தகவல் உண்மை தானா இல்லை ஏப்ரல் ஒன்னு செய்தியா என்று இன்னும் தெரியாமல் ரசிகர்கள் தவித்து வருகின்றனர்.