நெட்டிசன்:

“போதும் அதிமுக, போதும் திமுக” பக்கத்தில் இருந்து…

ரேசன் கடைகளுக்கு மூடு விழா சிலிண்டர் மானியம் ரத்து போன்றவற்றை ஒரு வருடத்திற்கு முன்னாடியே கூறியவர் திருமுருகன் காந்தி.

இப்போது தெரிந்ததா, இவருக்கு ஏன் குண்டாஸ் என்று..?