தெஹ்ரான்:
ரானின் கோம் மாகாணத்தில் உள்ள ஒரு பெட்ரோ கெமிக்கல் ஆலையில்பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

இதுகுறித்து வெளியான செய்தியில், இந்த தீ விபத்தில் இரண்டு தீயணைப்பு வீரர்கள் பலத்த காயமடைந்தனர் என்றும், சுமார் 150 தீயணைப்பு வீரர்கள் மற்றும் 20 தீயணைப்பு வாகனங்கள் பெரிய தீயை அணைக்க பயன்படுத்தப்பட்டன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]