ஐபிஎல்: ஐதராபாத்துக்கு எதிராக சென்னை அணி பேட்டிங்…இரு அணி வீரர்கள் விபரம்

Must read

ஐதராபாத்:

ஐபிஎல் தொடரில் இன்று முதல் ஆட்டம் ஐதராபாத் ராஜிவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் 4 மணிக்கு தொடங்கியது. இதில் ஐதராபாத், – சென்னை அணிகள் மோதுகின்றன.

டாஸ் வென்ற ஐதராபாத் அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தொடங்கியது.

சென்னை அணியில் இம்ரான் தாஹிர் நீக்கப்பட்டு டு பிளிசிஸ் சேர்க்கப்பட்டுள்ளார். சென்னை அணி வீரர்கள் விபரம்: –

1. ஷேன் வாட்சன்
2. அம்பதி ராயுடு
3. சுரேஷ் ரெய்னா
4. டு பிளிசிஸ்
5. டோனி
6. சாம் பில்லிங்ஸ்
7. வெயின் பிராவோ
8. ஜடேஜா
9. கரண் சர்மா
10. தீபக் சாஹர்
11. சர்துல் தாகூர்.

ஐதராபாத் அணியில் தவான் காயம் காரணமாக இடம் பெறவில்லை. அவருக்குப் பதிலாக ரிக்கி புய் சேர்க்கப்பட்டுள்ளார். ஜோர்டான் நீக்கப்பட்டு பில்லி ஸ்டேன்லேக் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஐதராபாத் அணி வீரர்கள் விபரம்:-

1. ரிக்கி புய்
2. சகா
3. கேன் வில்லியம்சன்
4. யூசுப் பதான்
5. மணிஷ் பாண்டே
6. ஷாகிப் அல் ஹசன்
7. தீபக் ஹூடா
8. பில்லி ஸ்டேன்லேக்
9. புவனேஸ்வர் குமார்
10. ரஷித் கான்
11. சித்தார்த் கவுல்.

More articles

Latest article