மொகாலியில் நேற்று நடைபெற்ற IPL 2016 மூன்றாவது ஆட்டம் கிங்ஸ் XI பஞ்சாப் அணிக்கும் குஜராத் லயன்ஸ் அணிக்கும் நடைபெற்றது.
டாஸ் வென்ற குஜராத் லயன்ஸ் பஞ்சாப் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. முரளி விஜய் மற்றும் வோஹ்ரா எட்டு ஓவரில் 78 ரன்கள் கூவித்தனர்.

பிராவோ மற்றும் ஜடேஜா அபார பந்து வீச்சில் கிங்ஸ் XI பஞ்சாப் 20 ஓவர்களில் 161/6 என்ற இலக்கை அடைந்தது. குஜராத் லயன்ஸ் பேட்டிங் தனது முன்னனி வீரர் மேக்கல்லும் விக்கெட் இழந்தது. பின்னர் பொறுப்பான பேட்டிங் செய்த பின்ட்ச, கார்த்திக் மற்றும் ரெய்னா வின் ஆட்டம் குஜராத் தனது இலக்கை 17 வது ஓவரில் வெற்றி பெற்றது.
இந்த பொட்டில் பிராவோ தனது டீ 20 வின் முன்னுறவது விக்கெட்டையை கைப்பற்றினர்.
குஜராத் லயன்ஸ் 162/5 ( பின்ட்ச் 74, கார்த்திக் 41*) கிங் XI பஞ்சாப் 161/6 ( விஜய் 42, வோஹ்ரா 38, பிராவோ 4-22
Patrikai.com official YouTube Channel