உலகக்கோப்பை டி-20 முடிந்தவுடன், அடுத்து ஐ.பி.எல் போட்டிகள் நடைபெறவுள்ளன.
அதன் அட்டவணை :

ஐ.பி.எல் தொடங்கியது முதல் இதுவரை சென்னை அணியின் தலைவராக விளையாடிவந்த தோனி , சென்னை அணி முறைகேடு காரணமாக இடைநீக்கம் செய்யப் பட்டதால், இம்முறை அணிமாற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவரை புதிய அணியான பூனே அணி வாங்கி, அணித் தலைவராக அறிவித்துள்ளது.
அவர் தற்பொழுது வலைப்பயிற்சியில் ஈடுபட ஆரம்பித்துவிட்டார்.



மோர்னே மார்கலும் வலைப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
Patrikai.com official YouTube Channel