கள்ளக்குறிச்சி:
ள்ளக்குறிச்சி கலவரம் நடைபெறுவதற்கு முன்பாகவே மாநில உளவுத்துறை எச்சரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கலவரம் நடக்க வாய்ப்பு இருப்பதாக மாவட்ட காவல்துறைக்கு 10 முறைக்கு மேல் எச்சரிக்கை விடுத்ததாகவும், மாணவ அமைப்புகள் மற்றும் பிற அமைப்புகள் சேர்ந்து பள்ளியை சேதப்படுத்த வாய்ப்பு இருப்பதாகவும் கலவரம் நடப்பதற்கு இரண்டு நாட்கள் முன்பே விழுப்புரம், கள்ளகுறிச்சி மாவட்ட காவல் அதிகாரிகளுக்கு மாநில உளவுத்துறை எச்சரிக்கை விடுத்து இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.