1280px-scotch_whiskey_and_bottle
ஸ்காட்ச் விஸ்கி இறக்குமதி சந்தையில் மூன்றாவது பெரிய நாடாக இந்தியா உருவாகியிருக்கிறது. 2016-ஆம் ஆண்டில் முதல் ஆறு மாதங்களில் மட்டும் இறக்குமதி விகிதம் 28% இலிருந்து 43%-ஆக உயர்ந்திருப்பதாக ஸ்காட்ச் விஸ்கி அசோசியேஷன் தகவல் தெரிவித்திருக்கிறது. இதற்காக அந்த அமைப்பு இந்தியாவுக்கு நன்றி தெரிவித்திருக்கிறது.
ஸ்காட்ச் விஸ்கி என்பது மால்டட் பார்லியில் இருந்து தயாரிக்கப்படும் மதுபானமாகும். இது ஸ்காட்லாந்து நாட்டின் தனிச்சிறப்பான மதுபானமாகும்
ஸ்காட்ச் விஸ்கி இறக்குமதியில் முதலிடத்தின் பிரான்சும் (9.9 கோடி பாட்டில்கள்), இரண்டாவது இடத்தில் அமெரிக்காவும் (5.31 கோடி பாட்டில்கள்) மூன்றாவது இடத்தில் இந்தியாவும் (4.1 கோடி பாட்டில்கள்) இருக்கின்றன.