பாரிஸ்
இன்று நடந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியா தனது முதல் பதக்கத்தை வென்றுள்ளது.

பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீஸில் உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ‘ஒலிம்பிக்’ போட்டி நடைபெற்று வருகிறது.
இதில் இன்று பெண்களுக்கான துப்பாஅகி சுடுதல் போட்டி நடந்தது.
இந்த போட்டியில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார்.
இந்த ஒலிம்பிக் போட்டியில் இது இந்தியா வென்ற முதல் பதக்கமாகும்.
Patrikai.com official YouTube Channel