செஞ்சுரியன்:
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் முன்னணி பந்து வீச்சாளர்களில் ஒருவரான முகமது ஷமி தனது 200-வது விக்கெட்டை வீழ்த்தினார்.

இன்று நடைபெற்று வரும் முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்து 194 ரன்கள் எடுத்துள்ளது
இதில் முகமது சமி 200 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை செய்துள்ளார் அவர் இந்த போட்டியில் குறைந்த பந்துகளில் 200 விக்கெட்டுகளை எடுத்து உள்ளார்
குறைந்த பந்துகளில் 200 விக்கெட் (9896 பந்துகள்) இலக்கை எட்டிய இந்திய பவுலர் என்ற சாதனை படைத்தார்.
Patrikai.com official YouTube Channel