டில்லி
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 98,57,380 ஆக உயர்ந்து 1,42,662 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
நேற்று இந்தியாவில் 30,354 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 98,57380 ஆகி உள்ளது. நேற்று 391 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 1,43,055 ஆகி உள்ளது. நேற்று 33,087 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 93,56,879 ஆகி உள்ளது. தற்போது 3,54,904 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மகாராஷ்டிராவில் நேற்று 4,268 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 18,72,440 ஆகி உள்ளது நேற்று 87 பேர் உயிர் இழந்து மொத்தம் 48,059 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 2,774 பேர் குணமடைந்து மொத்தம் 17,49,973 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 73,315 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கர்நாடகா மாநிலத்தில் நேற்று 1,210 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,99,011 ஆகி உள்ளது இதில் நேற்று 16 பேர் உயிர் இழந்து மொத்தம் 11,928 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1,807 பேர் குணமடைந்து மொத்தம் 8,68,471 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 18,593 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
ஆந்திர மாநிலத்தில் நேற்று 520 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,74,515 ஆகி உள்ளது இதில் நேற்று 2 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 7,049 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 519 பேர் குணமடைந்து மொத்தம் 8,62,230 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 5,236 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 1,235 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 7,96,475 ஆகி உள்ளது இதில் நேற்று 17 பேர் உயிர் இழந்து மொத்தம் 11,870 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1,311 பேர் குணமடைந்து மொத்தம் 7,74,306 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 10,299 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கேரள மாநிலத்தில் நேற்று 4,642 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 6,58,684 ஆகி உள்ளது இதில் நேற்று 29 பேர் உயிர் இழந்து மொத்தம் 2,563 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 4,748 பேர் குணமடைந்து மொத்தம் 5,96,593 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 59,403 பேர் சிகிச்சையில் உள்ளனர்.