சென்னை,
தமிழகத்தை நசுக்கும் மத்திய அரசு வழங்கும் தேசிய விருதை வாங்க மாட்டேன் என்று நடிகர் விஜய் சேதுபதி அதிரடியாக அறிவித்துள்ளார்.
நீட், ஹைட்ரோ கார்பன், ஓஎன்ஜிசி போன்ற மக்களுக்கு எதிரான திட்டங்களை மத்திய அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில், தற்போது பிரபலமாகி வரம் நடிகர் விஜய் சேதுபதி, மத்திய அரசு விருதுகள் அளித்தால் அதை நான் வாங்க மாட்டேன் என்று அதிரடியாக கூறி உள்ளார்.
அவர் பேசிய வீடியோ:
(நன்றி: நியூஸ் 18 தமிழ் டிவி)
[youtube-feed feed=1]