இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் மனைவி ஸஃப்ரூன் நிஸார் முதன் முறையாக யு1 ரெக்கார்ட்ஸுக்கு வீடியோ நேர்காணலை வழங்கியுள்ளார்.
அதில் அனைத்து வகையான தனிப்பட்ட கேள்விகளுக்கும் அமைதியாக பதிலளித்தார். அப்போது போதைப்பொருள் வைத்திருப்பதற்கு கட்டணம் செலுத்துகிறீர்களா? எனக் கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த யுவனின் மனைவி ஸஃப்ரூன், “யுவனை தானே நீங்க ட்ரக்ன்னு சொல்றீங்க, ஆமா வீட்லயே 70 கிலோ போதை மருந்து வச்சிருக்கேன். எங்க போனாலும், என்னோட ட்ரக், விட்டமின்ஸ், நியூட்ரியண்ட்ஸ் எல்லாத்தையும் கூடவே எடுத்துட்டு போறேன்” என சுவாரஸ்யமாக பதிலளித்துள்ளார்.