பெங்களூரு:

ர்நாடக சட்டசபையில் அனைத்து எம்எல்ஏக்கள் பதவி ஏற்றுள்ள நிலையில்,  தலைமறைவாக இருந்த 2 காங்கிரஸ் எம்எல்ஏக்களும் சட்டசபைக்கு வந்தனர். அவர்களுக்கு சபாநாயகர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

காங்.எம்எல்ஏ பிரதாப் கவுடா, சட்டமன்ற வளாகத்தில் மதிய உணவு அருந்தும் காட்சி
காங்.எம்எல்ஏ ஆனந்த்சிங் சட்டமன்றத்திற்கு வந்த காட்சி