அஸ்வினீ – உடல்நலக் குறைவு
பரணி – உதவி கிடைத்தல்
கிருத்திகை – உற்சாகம்
ரோகிணி – அநாவசிய பேச்சு
மிருகசீர்ஷம் – விரக்தி
திருவாதிரை – களிப்பு
புனர்பூசம் – நண்பர் சந்திப்பு
பூசம் – முயற்சி
ஆயில்யம் – சிக்கல்
மகம் – நிதானமின்மை
பூரம் – உடல் பாதிப்பு
உத்திரம் – சந்தோஷம்
ஹஸ்தம் – சோம்பல்
சித்திரை – வெறுப்பு
சுவாதி – நற்செய்தி
விசாகம் – லாபம்
அனுஷம் –
ஸ்திரீ சுகம்
கேட்டை – வீண் அலைச்சல்
மூலம் – வெற்றி
பூராடம் – ஊக்கம்
உத்திராடம் – கார்யானுகூலம்
திருவோணம் – வீண் சிரமம்
அவிட்டம் – துன்பம்
சதயம் – புதியநட்பு
பூரட்டாதி – கேளிக்கை
உத்திரட்டாதி – வாக்கு நன்மை
ரேவதி – தண்ட செலவு
கணித்தவர்
ஜோதிடரத்னா மிதுன கணேசன்