ராக்கி, பர்ஸ்ட் பிளட் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் ஹாலிவுட் நடிகர் சில்வர் ஸ்டெர் ஸ்டாலோன். இவர் தனியார் விமானத்தில் இருக்கும் வசதிக ளுடன் கூடிய கார் வைத்திருக்கிறார். இதுபோன்ற கார் ஒரு சில பேரிடம் மட்டு மே உள்ளது. மொபைல் இன்டர்நெட், சொகுசு சாய்வு இருக்கைகள், அல்ட்ரா ஹெச்.டி டிவி 43 இன்ச் என தனியார் விமானத்தில் இருக்கும் வசதி அனைத்தும் உள்ளது. இந்த காரை ஆட்டோமேட்டிவ் டிசைன் என்ற நிறுவனம் டிசைன் செய்தது.
அமெரிக்க டாலர் 4 லட்சம் கொடுத்து வாங்கினார் சில்வர் ஸ்டேலோன். கருப்பு சொகுசு காரான இதனை விற்பனைக்கு அறிவித்திருக்கிறார். அந்த காரை 3 லட்சத்து 50 ஆயிரம் அமெரிக்க டாலருக்கு விற்க முடிவு செய்துள்ளார்.