ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதலவர் ஹேமந்த் சோரன் ஜார்க்கண்ட் சட்டமன்றத்தில் இன்று உரையாற்றினார்.
அப்போது நில மோசடி வழக்கில் ஆதாரங்களை அமலாக்கத்துறை நிரூபித்தால் நான் அரசியலை விட்டே விலகத் தயார்.என்று கூறினார்.
நான் கைது செய்யப்பட்டதில் ஆளுநர் மாளிகைக்கும் தொடர்பு உள்ளது.
நான் கைது செய்யப்பட்ட ஜன.31ஆம் தேதி இந்தியாவுக்கே கருப்பு தினம் என்று சட்டமன்றத்தில் ஹேமந்த் சோரன் பேசினார்.