சென்னை:
சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது.


சென்னை கோயம்பேடு, வடபழனி கோடம்பாக்கம், புரைசைவாக்கம், நுங்கம்பாக்கம், எழும்பூர், தேனாம்பேட்டை, அண்ணாசாலை, மந்தவெளி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

புறநகர் பகுதிகளான அம்பத்தூர், ஆவடி, திருநின்றவூர், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பேது வருகிறது.

[youtube-feed feed=1]