சென்னை: தமிழர்களின் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி,  பத்திரிகை டாட் காம் தனது இணையதள வாசகர்களுக்கு  இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கிறது.

தமிழர்களின் பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும் பொங்கல் விழா, விவசாயிகளின் அருவடை திருநாளாகவும் போற்றப்படுகிறது.  தமிழனின் கலாச்சாரத் துடன்,  இயற்கையும் இணைந்த இந்த நாள் தமிழர்கள் போற்றும் பொங்கல் திருநாள். இந்த தைத்திருநாள்  அனைவரது  வாழ்விலும்  அன்பையும்,  மகிழ்ச்சியையும், ஆரோக்கியத்தையும்  அளிக்கட்டும் என இறைவனை பிரார்த்திப்போம்…

                                                                                                                                                                                                                                                                                                                   -ஆசிரியர்