
பத்திரிகை.காம் இணைய செய்தி தளம், தனது வாசகர்கள் அவர்களது குடும்பத்தினர் மற்றும் உலக மக்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.
மலர்கின்ற புதுவருடம் உலகெங்கும் வசிக்கும் மக்கள் நோயின்றி வாழவும், அனைவரின் வாழ்வில் அன்பையும், மகிழ்ச்சியையும், ஆரோக்கியத்தையும் அளிக்க ஆண்டவனை பிரார்த்திப்போம்…
அனைவருக்கும் உளமார்ந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்… -ஆசிரியர்
Patrikai.com official YouTube Channel