வாஷிங்டன்:

அமெரிக்காவின் மேரி லேண்ட் பகுதியில் பள்ளி ஒன்றில் இன்று துப்பாக்கிச் சூடு நடந்தது. இதில் 3 பேர் காயமடைந்துள்ளனர்.

பலியானோர் குறித்த விபரங்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை. இதனால் அங்கு பதற்றம் நிலவுகிறது.

இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.